ரூ.41,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (15:03 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568க்கு விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ.5,071க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2.30 உயர்ந்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் மகனை அடிச்சி கொன்னுட்டாங்க!.. நிகிதாவுக்கு உதவிய அந்த பெரிய இடம் யார்?.. அஜித்குமார் தாய் கேள்வி..

அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சா பிரதமரை மாத்திடுவேன்!.. கிஷோர் ஆதங்கம்..

பெரியார் சொன்னதை தான் நான் சொன்னேன்.. கமல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு..!

கூகுள் வரலாற்றிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர்கள் வருமானம்.. இந்த 2 காரணங்கள் தான்..!

இந்திய ஐடி துறையின் அஸ்திவாரத்தையே மாற்றப்போகும் ஒரு எச்சரிக்கை மணி. சுதாரிக்க வேண்டிய காலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments