சவரனுக்கு ரூ.104 உயர்ந்தது தங்கத்தின் விலை!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:31 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,558-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.65.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

ஸ்டாலின் பேசினா 300 வியுஸ்.. எங்க தலைவர் பேசினா!.. தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!...

ஸ்டார்ட்ச் லைட்லாம் வேண்டாம்.. சூரியன்லயே போட்டியிடுங்க!.. கமலிடம் சொல்லும் திமுக!...

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments