ரூ.36,664-க்கு விற்பனையாகும் தங்கம் !

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (11:00 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4583 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4555ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 உயர்ந்துள்ளது .அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,440-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 224 உயர்ந்து ரூ.36,664-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

ஸ்டாலின் பேசினா 300 வியுஸ்.. எங்க தலைவர் பேசினா!.. தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!...

ஸ்டார்ட்ச் லைட்லாம் வேண்டாம்.. சூரியன்லயே போட்டியிடுங்க!.. கமலிடம் சொல்லும் திமுக!...

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments