தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (11:27 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35.008க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,376க்கு விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாரம் கொடுங்க!. விஜயை மிரள வைத்த சிபிஐ அதிகாரிகள். டெல்லியில் நடந்தது என்ன?..

கள்ளக்காதலை பார்த்துவிட்ட 5 வயது மகனை கொலை செய்த தாய்.. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!

அமெரிக்காவில் பாலியல் தொழில் செய்த இந்திய தம்பதி.. சுற்றி வளைத்து கைது செய்த எஃப்பிஐ..!

மகனின் யூகேஜி தேர்வு ரிசல்ட்டை பார்க்க பள்ளிக்கு வந்த தந்தை.. மாரடைப்பால் சுருண்டு விழுந்து சாவு..!

விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகள்!.. குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்?!. சிபிஐ அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments