Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவரனுக்கு ரூ.168 குறைந்த தங்கம் விலை

சவரனுக்கு ரூ.168 குறைந்த தங்கம் விலை
, செவ்வாய், 27 ஜூலை 2021 (10:07 IST)
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,504க்கும் ஒரு சவரன் ரூ.36,032க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனையாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!