2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை!!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:02 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை நேற்றை போல இன்றும் விலை குறைந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.      
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 2வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. அதாவது கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,595க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,760க்கும் விற்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்- திரிஷா குறித்த வீடியோ - அது என் அக்கறை, ஒரு வலி - சமுத்திரகனி

ஈரான் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது: டிரம்ப் அறிவிப்பால் போர் பதட்டம் தணிந்ததா?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments