சற்று சருக்கியது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:21 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 
 
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது. 
 
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இதன் விலை குறைந்துள்ளது. 
 
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4885 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமமுகவுடன் பேச்சுவார்த்தை உண்மைதான்.. விரைவில் நல்ல செய்தி வரும்: செங்கோட்டையன்..!

தவெக கூட்டணியில் எத்தனை சீட்?!.. ஓபிஎஸ் எடுத்த முடிவு!.. அரசியல் பரபர...

செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்பு.. முடிவுக்கு வந்த போராட்டம்...

சபரிமலை பஞ்சலோக சிலைகள் கடத்தல்.. சென்னை கடத்தல் கும்பலுக்கு தொடர்பா?

காதலை மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர்.. இப்போது சிறையில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments