Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.71,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சம் எப்போது வரும்?

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (09:50 IST)
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
 
இந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஒரு லட்ச ரூபாயை எட்டிவிடும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 105 ரூபாயும், ஒரு சவரனுக்கு 840 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தங்கம் விலை ஏறினாலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதும், நேற்றைய விலையிலேயே தான் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,815
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,920
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,520
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,360 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,616
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,730
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,928
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,840
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.110.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.110,000.00
 
Edited by Siva
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மன்னிப்பு கேட்டார் துணை முதல்வர் டிகே சிவகுமார்.. என்ன காரணம்?

நான் அன்னைக்கே AI பற்றி எச்சரித்தேன்.. நீங்கதான் கண்டுக்கல! - ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

நீ பாட்ஷான்னா நான் ஆண்டனி! எண்ணி 7 செகண்ட்ல தூக்கிடுவேன்! - சீனாவை சீண்டிய ட்ரம்ப்!

டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்த ஒரு பொருள் மட்டும் விலை ஏறாது.. எந்த பொருள் தெரியுமா?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் OTP பெற தடையில்லை: வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments