Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (10:06 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
கடந்த 16ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7390 என்று இருந்த நிலையில் தற்போது ஒரு கிராம் 165 ரூபாய் உயர்ந்து ரூ.7,555 என்ற உயர்ந்துள்ளது. நேற்றைய விலையில் இருந்து இன்று ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 30 ரூபாய் உயர்ந்து    7,555 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 240 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   60,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,241 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,928 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

பிறப்பால் குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்!

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இணையதள முகவரி இதோ..!

பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments