Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (10:25 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்துக்கு சென்றது என்பதும், ஒரு சவரன் ரூ.74000க்கும் அதிகமாக விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக படிப்படியாக தங்கம் விலை குறைந்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.580 குறைந்து, ரூ.72000க்கும் குறைவாக தங்கம் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் போலவே வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,005
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,940
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,520
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,823
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,752
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,584
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,016
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் சுற்றுலா பயணம்! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! - முழு விவரம்

சித்தராமையா பேச்சை தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான்.. பாஜக கடும் கண்டனம்..!

ஈரானில் வெடித்து சிதறிய துறைமுக கண்டெய்னர்! பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்.. சென்னையில் இன்று 2ஆம் கட்ட சோதனை..!

இனி மழையே கிடையாது? கொளுத்த வருகிறது அக்னி நட்சத்திரம்..! - வெப்பம் எப்படி இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments