Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (11:24 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும், குறிப்பாக நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும், சில நாட்களுக்கு காத்திருந்தால் குறைவான விலைக்கு தங்கம் வாங்கலாம் என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
தங்கம் விலை போலவே இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது என்பதும், ஒரு கிலோ ரூ. 2000 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களைப் பார்ப்போம். 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,155
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,145
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,240
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,180
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,987
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,976
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,896
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,808
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.125.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.125,000.00
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments