Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Siva
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (09:46 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாயும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை 80 ரூபாயும் குறைந்துள்ளது.  
 
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,315
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,305
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,520
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,440
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,161
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,150
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,288
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,200
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.131.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.131,000.00
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்சரித்த எடப்பாடியார்! மீண்டும் வந்த ஆம்புலன்ஸ்! - ஆவேசமான அதிமுகவினர் செய்த செயல்!

துப்பாக்கிய குடுத்துட்டா நான் தளபதி ஆயிடுவேனா? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

துணை முதல்வர் போலவே ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

முதலில் விண்வெளிக்கு போனது ஆம்ஸ்ட்ராங்க் இல்ல.. அனுமார் தான்! - பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு!

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. தமிழிசை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments