ஜோடியாய் ஏறிய தங்கம் & வெள்ளி விலை!!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (10:24 IST)
கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.40-க்கு விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது ரிக்கார்ட்!... சென்னையில் 26 சதவீதம் அதிக வாக்குப்பதிவு!..

தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..

6 மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம்!. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

அண்ணாநகர் தொகுதி செழிப்பாக இல்லை: வாக்களித்த பின் நடிகர் விஷால் விமர்சனம்

ஜனநாயக கடமையை மறந்தாரா? கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்

அடுத்த கட்டுரையில்
Show comments