Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

Siva
புதன், 15 ஜனவரி 2025 (10:04 IST)
தங்கம் விலை நேற்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் இறங்கிய நிலையில் இன்று அதே பத்து ரூபாய் மீண்டும் உயர்ந்து விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவதற்கு முன் முதலீட்டு ஆலோசகர்களிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து   7,340 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   58,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,006 எனவும் ஒரு சவரன் ரூபாய் 64,048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை தேர்தலுக்கு மட்டுமே இந்தியா கூட்டணி.. சரத்பவார் அதிரடி அறிவிப்பு..!

போலி ஆன்லைன் டிரேடிங்.. 34 லட்சத்தை இழந்த கோவை இளம்பெண்..

டாஸ்மாக் மதுவில் இருந்த தவளை.. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கூலி தொழிலாளி..!

சென்னை திரும்புபவர்களுக்கு இன்னொரு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அசத்திய சசிகலா காளை.. டிராக்டர் பரிசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments