ரூ.3.80 ஆக குறைந்தது முட்டை விலை!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (10:22 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து ரூ.3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்து முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பிற மண்டலங்களிலும் விலை கடுமையாக குறைந்துவருவதாலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
அதன்படி கடந்த 18 ஆம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 23 ஆம் தேதி 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.05 காசுகளாக விலை குறைக்கப்பட்டது. நேற்று மாலை மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்?!.. கூட்டணி தலைவர்களே சொல்லிட்டாங்க!...

64 வேட்பாளர்கள் பட்டியல்!.. பிரார்த்தனை செய்த பழனிச்சாமி!. கடவுள் அருள் கிடைக்குமா?..

போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்!. அடுத்த ஆபரேஷனில் இறங்கிய திமுக...

திமுக இப்போ ஓவர் லக்கேஜ்.. வண்டி ஓடாது!.. கலாய்க்கும் கடம்பூர் ராஜூ..

எவ்வளவு தொகுதிங்கிறது முக்கியம் இல்ல!.. கூட்டணிதான் முக்கியம்!.. கமல் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments