பெட்ரோல் வரிசையில் டீசலும் ரூ.100

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (10:25 IST)
பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டி விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.23 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.38 ஆகவும் உள்ளது. இதனிடையே, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.24 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மே துவக்கத்தில் இருந்தே பெட்ரோஒல் - டீசல் விலை அதிகரித்து வருவதால் ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டி விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீசல் மானியம் ரத்து! கலவர பூமியான ஈகுவடார்! - அவசரநிலை பிரகடனம்!

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?

நவம்பர் 1 முதல் மீண்டும் 25% வரி.. டிரம்ப் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்ச்சி..!

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments