Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு

Advertiesment
தங்கம்
சென்னை: , புதன், 6 ஜனவரி 2010 (12:31 IST)
தங்கம்-வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை சிறிது குறைந்தது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது. 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.12,592 குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.345 அதிகரித்தது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.28,525 ஆக உயர்ந்தது.


தங்கம், வெள்ளி விலை

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.16,925 ( நேற்று ரூ. 16,970)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.12,592 (ரூ.12,624)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,574 (ரூ.1,578)

வெள்ளி (பார்) கிலோ ரூ.28,525 (ரூ.28,180)
10 கிராம் ரூ.305 (ரூ.301.50)
1 கிராம் ரூ.30.50 (ரூ.30.50) .

Share this Story:

Follow Webdunia tamil