தங்கம்-வெள்ளி சந்தையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 460 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.16,580 ( நேற்று ரூ.16,765)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.12,336 (ரூ.12,472)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,542 (ரூ.1,559)
வெள்ளி (பார்) கிலோ ரூ.27,390 (ரூ.27,850)
10 கிராம் ரூ.293 (ரூ.298)
1 கிராம் ரூ.25 (ரூ.30).