Uni/ Chennai/ bullion
தங்கம் வெள்ளி விலை கடும் உயர்வு
தங்கம்-வெள்ளி சந்தையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று கடுமையாக அதிகரித்தது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.665 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.15,935 (நேற்று ரூ. 15,860)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.11,816 (ரூ. 11,760)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,477 (ரூ. 1,470)
வெள்ளி (பார்) கிலோ ரூ.28,725 (ரூ. 28,060)
10 கிராம் ரூ.307.50 (ரூ.300.50)
வெள்ளி 1 கிராம் ரூ.38 (ரூ.30.50).