Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேக வை‌க்கு‌‌‌ம்போது

Advertiesment
வேக வை‌க்கு‌‌‌ம்போது
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும். 
 
கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும். 
 
பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது. 
 
‌வித‌விதமான சாத‌ம் செ‌ய்யு‌ம்போது அ‌‌ரி‌சியை கழு‌விய‌பி‌ன் அ‌தி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ஊற வை‌த்த‌பி‌ன் வேக வை‌க்கவு‌ம். அ‌ரி‌சி ஒ‌ன்றோடு ஒ‌ன்று ஒ‌ட்டாது உ‌‌தி‌ரியாக இரு‌க்கு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil