மகா சிவராத்திரியன்று தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன தெரியுமா....?

Webdunia
சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று  அழைக்கப்படுகிறது.
சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்யவேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடவேண்டும்.
 
சிவராத்திரி விரதம் இருந்து “நமசிவாய” என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
 
வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற   விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்கவேண்டும்.
 
சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இரு கரங்களையும் சிரம் மேல் குவித்து செய்யவேண்டும்).
 
இறவன், இறைவிக்கு ஆபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சணை நமஸ்காரங்களை தவிர்க்கவேண்டும். ஆலயத்தில் ஆண்டவனை தவிர  வேறு எவரையும் வணங்கக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நிறைவு: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

எட்டுக்குடி முருகன்: சிற்பியின் தியாகமும் முருகனின் திருக்காட்சியும்!

இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன்கள் (01.11.2025)!

செங்கல்பட்டு துளசீஸ்வரர்: துளசியால் அர்ச்சனை செய்யப்படும் அபூர்வ சிவலிங்கம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments