மகா சிவராத்திரி நான்கு சாம பூஜைகள்...!!

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை  விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குகிறது. மற்ற  சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மகா சிவராத்திரி: நான்கு சாம பூஜைகள் என்ன...? அவை எவ்வாறு செய்யப்படுகின்றன...?