Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யா‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்

Advertiesment
யா‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்
, செவ்வாய், 22 டிசம்பர் 2009 (14:40 IST)
WD
சில பெண்களுக்கு தங்களுடைய கணவர், நண்பர்களுக்காக அதிகநேரம் ஒதுக்குகிறார் என்ற மனக்குறை உண்டு. அதே நேரத்தை தன்னுடன் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சில ஆ‌ண்களு‌ம், ‌விடுமுறை நா‌ட்களையு‌ம் ச‌ரி, அவ‌ர்களு‌க்கு ‌கிடை‌க்கு‌ம் ஓ‌ய்வு நேர‌த்தையு‌ம் ஒரு, க‌ணி‌னி‌யி‌ல் அர‌ட்டை அடி‌ப்ப‌திலேயோ, ந‌ண்ப‌ர்களுட‌ன் செ‌ன்று ‌விளையாடுவது (‌கி‌ரி‌க்கெ‌ட்), ‌சி‌னிமா பா‌ர்‌ப்பது, நடை‌ப்ப‌யி‌ற்‌சி செ‌ல்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல்தா‌ன் க‌ழி‌ப்பா‌ர்க‌ள்.

இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் எ‌த்தனை ம‌ணி நேர‌ம் த‌ங்களது ந‌ண்ப‌ர்களுட‌ன் இரு‌ந்தாலு‌ம், அ‌வ்வளவு நேரமு‌ம் உலக‌த்தையே மற‌ந்து ‌விடு‌கி‌ன்றன‌ர். அ‌ந்த சமய‌த்‌‌தி‌ல் மனை‌வி‌யிடமோ, குழ‌ந்தைக‌ளிடமோ பேசுவத‌ற்கு‌க் கூட ஞாபக‌மி‌ல்லாம‌ல் இரு‌ப்பது‌ம் உ‌ண்டு.

இ‌தி‌ல், நண்பர்களுடன் இருக்கும் கணவன், தன்னை மறந்து விடுவதாக ஆதங்கப்படு‌ம் மனை‌வி, த‌ன்னுட‌ன் அ‌திக நேர‌த்தை‌ச் செல‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பதை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமா? அ‌ல்லது சதா ச‌ர்வ காலமு‌ம் ந‌ண்ப‌ர்களுட‌ன் நேர‌த்தை‌ப் போ‌க்கு‌ம் கணவ‌ன், ‌தனது நேர‌த்தை குடு‌ம்ப‌த்துடனு‌ம் செலவ‌ழி‌க்குமாறு த‌ன்னை மா‌‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமா?

இ‌தி‌ல் ‌நீ‌ங்க‌ள் யாரு‌க்கு வா‌க்க‌ளி‌ப்‌பீ‌ர்க‌ள்? உ‌ங்களு‌க்கா அ‌ல்லது உ‌ங்களது துணை‌க்கா?

Share this Story:

Follow Webdunia tamil