Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது

Advertiesment
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது
, வியாழன், 10 டிசம்பர் 2009 (11:43 IST)
WD
காத‌லஎ‌‌ன்றா‌லதெ‌ன்றலை‌பபோ‌ன்றது, காத‌லஒரவ‌ழி‌ப்பாதஎ‌‌ன்றமொ‌ழிக‌ளகாதலை‌பப‌ற்‌றி‌ககூறு‌கி‌ன்றன. ‌விடலை‌பபருவ‌ககாத‌லசூறாவ‌ளியை‌பபோ‌ன்றதஎ‌ன்றஇ‌ங்ககூற ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

அதாவது ‌விடலை‌பபருவ‌‌த்‌தி‌ல் (டீ‌‌னஏ‌ஜ்) ம‌ட்டும‌ல்ல, இருவரு‌மசே‌ர்‌‌ந்தத‌னி‌த்தவாதகு‌தி பெறாகாதலு‌மஅவ‌ர்களதவா‌ழ்‌க்கை‌யி‌லசூறாவ‌ளியாக‌த்தா‌னபோ‌ய்‌விடு‌ம்.

பொதுவாகவபலரதகாதலு‌ம் 16 முத‌ல் 18 வய‌தி‌ற்கு‌ள்தா‌னஏ‌ற்படு‌கிறதஎ‌ன்றாலு‌ம், அதமுத‌லகாதலாகவு‌ம், சொ‌ல்ல‌ப்படாத, ‌‌பி‌ரி‌ந்தபோகாதலாகவு‌மதா‌னஇரு‌க்‌கிறது.

இ‌ந்வய‌தி‌லதா‌ங்க‌ளஅடி‌க்கடி ச‌ந்‌தி‌க்கு‌ம், த‌ன்‌னிட‌மம‌கி‌ழ்‌ச்‌சியாபேசு‌ம், தன‌க்கு ‌பிடி‌த்தவ‌ர்களாஇரு‌க்கு‌மஒருவரகாத‌லி‌ப்பது, அவ‌ர்களதனதஉ‌யி‌ரினு‌மமேலாக ‌நினை‌ப்பதபோ‌ன்ற‌வ‌ற்‌றி‌லஈடுபடுவா‌ர்க‌ள். இத‌ற்ககாத‌லஎ‌ன்றஅவ‌ர்களாகவே ‌நினை‌த்து‌ககொ‌ள்வா‌ர்க‌ள்.

ஆனா‌லஇ‌ந்த‌ககாத‌லி‌லஒரு ‌மிக‌ப்பெ‌ரிகுறஇரு‌க்கு‌ம். அதாவதஇ‌ன்றஅவ‌ரபா‌ர்‌க்கு‌மஒரஅழ‌கி அ‌ல்லதஅழகாஇளைஞனை ‌விட ‌சி‌ற‌ப்பாக, இ‌ன்னொருவரை‌பபா‌ர்‌க்நே‌ர்‌ந்தா‌ல், அ‌ந்த‌ககாத‌லஅவ‌ர் ‌பி‌ன்னாடியஓடி‌விடு‌ம். அதுவரஇரு‌ந்காத‌லஒ‌த்துவராததன‌க்கு‌ளமுடிவக‌ட்டி‌வி‌ட்டு, அடு‌த்காத‌லி‌லஇற‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள்.

சிலரதகாத‌லஇதையெ‌ல்லா‌மதா‌ண்டி, தன‌க்கபாட‌மநட‌த்து‌மஆ‌சி‌ரிய/ஆ‌சி‌ரிய‌ர், ‌சி‌னிமந‌ட்ச‌த்‌திர‌ம், ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்க‌ளஎ‌னஅவ‌ர்களதகாதலஇய‌ல்வை ‌மீ‌றியதாஇரு‌க்கு‌ம். அவ‌ர்களு‌க்கு‌ளஒரகனவஎ‌ப்போது‌மஓடி‌ககொ‌ண்டிரு‌க்கு‌ம். அத‌னமூல‌மத‌ங்களதகாதலஅவ‌ர்க‌ளவள‌ர்‌த்து‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

webdunia
WD
இவ‌ர்களை, வா‌ழ்‌க்கையசமா‌ளி‌க்முடியாதவ‌ர்க‌ளஎ‌ன்றமனோத‌த்துஅ‌றிஞ‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர். ஒருவரகாத‌லி‌த்து, அவ‌ரிட‌மகாதலு‌க்கச‌‌ம்மத‌மபெ‌ற்று, ‌திருமண‌மவரசெ‌ல்லு‌மதை‌ரிய‌மஇழ‌ந்தவ‌ர்களாகவு‌மஇவ‌ர்க‌ளஇரு‌க்‌கி‌ன்றன‌ர். இவ‌ர்களை ‌வி‌ட்டு‌விடுவோ‌ம்.

நா‌மமேலபா‌ர்‌த்காதலு‌க்கவருவோ‌ம்... ஒருவளஅ‌ல்லதஒருவனகாத‌லி‌க்மு‌க்‌கியமானதஎது? மன‌மஎ‌ன்றசொ‌ன்னா‌ல்... அததவறு. மன‌மகாத‌லி‌க்க‌சசொ‌ன்னா‌லஅ‌ப்போதமூளஎ‌ன்செ‌ய்தகொ‌ண்டிரு‌ந்ததஎ‌ன்றகே‌ட்வே‌ண்டி வரு‌ம்.

எனவே, காத‌லி‌ப்பதஎ‌ன்பதமூளையுட‌னதொட‌ர்புடையதஎ‌ன்பதமுத‌லி‌லஉறு‌தி செ‌ய்யு‌ங்க‌ள். ஒருவரகாத‌லி‌க்கு‌மமு‌ன்பு, நம‌க்கு‌ள்வருமான‌ம், படி‌ப்பு, உறு‌தி, உட‌லஉறு‌தி போ‌ன்றவ‌ற்றையு‌மஆராவே‌ண்டு‌ம்.

வருமான‌மஇ‌ல்லாதவ‌ர்க‌ளகாத‌லி‌க்க‌ககூடாதஎ‌ன்றகே‌ள்‌வி எழலா‌ம். ஆனா‌லகாத‌லவ‌ெ‌ற்‌றி பெ‌ற்று ‌திருமணமாவே‌ண்டு‌மஎ‌ன்றா‌லஅ‌த‌ற்கவருமான‌மவே‌ண்டு‌ம். ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்வத‌ற்காகாத‌லி‌ப்பவ‌ர்க‌ள், த‌ங்க‌ளகாத‌லகாதலு‌க்கு‌ப் ‌பிறகு‌மதொடவே‌ண்டுமானா‌லவருமான‌ம் ‌மிமு‌க்‌கிய‌மஎ‌ன்பதஉணவே‌ண்டு‌ம்.

webdunia
WD
காத‌லி‌க்கவு‌ம், காத‌லி‌க்க‌ப்படவு‌மஅனைவரு‌க்கு‌மஉ‌ரிமஇரு‌ந்தாலு‌ம், காத‌‌லி‌லவெ‌ற்‌றி பெதகு‌திக‌ளவே‌ண்டு‌மஎ‌ன்பதுதா‌ன் ‌நித‌‌ர்சனமாஉ‌ண்மை.

படி‌க்கு‌மவய‌தி‌லகாத‌லி‌‌த்து ‌வீ‌ட்டை ‌வி‌ட்டஓடிஎ‌த்தனையேபெ‌ண்க‌ளத‌ற்போதவறுமை‌யி‌லவாடுவதை‌கக‌ண்கூடாக‌ககா‌ண்‌கிறோ‌ம். எனவே, படி‌க்கு‌மவய‌தி‌லபடி‌ப்பதம‌ட்டு‌மபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். அ‌ந்வய‌தி‌லஅரு‌ம்பலா‌மஆனா‌லஅதக‌னி‌ந்து ‌விட‌ககூடாதஎ‌ன்ப‌தி‌லமன‌‌மஉறு‌தியாஇரு‌க்வே‌ண்டு‌ம். எதையு‌மத‌ள்‌ளி‌பபோ‌ட்டு‌பபாரு‌ங்க‌ளஅத‌ன் ‌வீ‌ரிய‌மகுறையு‌ம். அதகாதலு‌க்கு‌மபொரு‌ந்து‌ம்.

எனவே, ‌விடலை‌பபருவ‌ககாத‌லசூறாவ‌ளியாவா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌வீ‌சி‌விட‌ககூடாதஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌க்‌கிறதஇ‌ந்க‌ட்டுரை.

Share this Story:

Follow Webdunia tamil