Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெண்மதி வெண்மதியே நில்லு

மின்னலே

வெண்மதி வெண்மதியே நில்லு

Webdunia

படம் : மின்னலே குரல் : ரூப்குமார் ரதோட், திப்பு
பாடல் : வெண்மதி வெண்மதியே நில்லு இயற்றியவர் : வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்ல
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்ல
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேன
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தத
மின்னலின் ஒளி அதில் தெரிந்தத
அழகு தேவதை அதிசய முகம

தீப்பொறி என இரு விழிகளும
தீக்குச்சி என எனை உரசி
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனம
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லைய
அளந்து பார்க்கப் பல விழியில்லைய
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லைய
மறந்துபோ மனம

(வெண்மதி)

அஞ்சு நாள் வரை அவள் மொழிந்தத
ஆசையின் மழை அதில் நனைந்தத
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகி
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்ல
விவரம் ஏதும் அவள் அறியவில்ல
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லைய
மறந்துபோ மனம

(வெண்மதி)

Share this Story:

Follow Webdunia tamil