Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது

Webdunia

படம்: சூரிய வம்சம்
பாடல்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
குரல்: மனோ, சுனந்தா
வரிகள்: மு. மேத்தா

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குத
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம
ிளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரில
வானைப் புரட்டிப் போடு புது வாழ்வின் கீதம் பாட

(நட்சத்திர)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம
புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்துக்குப் போத்திவிடலாம
பூமிக்குப் பொட்டு வைத்துப் பார்க்கலாம் பார்க்கலாம
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா?
சூரியத் தேரை மண்ணில் ஒட்டலாம் ஒட்டலாம
சொர்க்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா?
வானம்பாடி வாழ்வில
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்ல

(நட்சத்திர)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும் சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும
சந்தன மழை நம்மை நனைக்கும் பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தன்தராடி யாரடி?
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ?
மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா?
அங்கும் உன்தன் கைகளால
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாட

(நட்சத்திர)

Share this Story:

Follow Webdunia tamil