பணத்திற்காக திருமணம் செய்து கொள்ளாதே. அப்படி செய்தால் நீ மிகவும் மலிவான விலைக்கு வாங்கப்படுவாய்.
எனக்கு பயங்கரவாதத்தைப் பற்றி சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது.
பெண்களை விட ஆண்கள் புண்ணியம் செய்தவர்கள். தாமதமாக திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே இறந்துவிடுகிறார்கள்.
திருமணமாகாத மனிதன் சைக்கிள் இல்லாத மீன் போல.