Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெலிஃபோன் மணிபோல்

இந்தியன்

டெலிஃபோன் மணிபோல்

Webdunia

படம் : இந்தியன் குரல் : ஹரிஹரன், ஹரிணி
பாடல் : டெலிஃபோன் மணிபோல் இயற்றியவர் : வைரமுத்து

டெலிஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவள
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகள
டிஜிட்டலில் செதுக்கிய குரல
எலிசபெத் டெய்லரின் மகள
ஜாகீர் ஹுசேன் தபலா இவள்தான

சோனா சோனா இவள் அங்கம் தங்கம்தான
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோன
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தான

(டெலிஃபோன்)

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காத
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேத
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி

நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காத
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காத
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விட
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உன்னைக் கொஞ்சம் மூடிவிட

(டெலிஃபோன்)

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தை தர மாட்டேன
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக் கூடாத
அன்னை தெரசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாத

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன் சில பெண்களை விடமாட்டேன
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தர மhட்டேன
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாத
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாத

(டெலிஃபோன்)

Share this Story:

Follow Webdunia tamil