படம் : செல்லமே குரல் : ரஞ்ஜித், அனுரதா ஸ்ரீராம்
பாடல் : செல்ல கிளியே இயற்றியவர் : வைரமுத்து
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே
ஏய் ஒத்தை கிளியே, என் மெத்தை கிளியே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏய் ஒத்தை கிளியே, என் மெத்தை கிளியே
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு
விடியும் முன்னே கூட்டி செல்வேன்
(செல்லகிளியோ.....)
திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்
விட்ட இடதில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்
நம்ம கட்டில் சூடு இப்போ ஆறி போச்சு
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா
என் சோகம் போக என் மோகம் தீர
அட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிகார கிட்ட வா வா
(செல்லகிளியோ....)
மனசுன மச்சி, துனியாகே சச்சி
மனசுல வச்சி மருகுது பட்சி
ஒட்டி கொண்டு ஒட்டிகொண்டு உருகி போவோம்
உடை இல்லாத இரவை போல பகலை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரனம் ஆவோம்
இனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்
இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்
நாம் தழுவும் போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்
(செல்லகிளியோ...)
(ஏய் ஒத்தை கிளியே...)