Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலின் மொழி....... முத்தம்

Advertiesment
காதலின் மொழி....... முத்தம்
, புதன், 3 நவம்பர் 2010 (16:55 IST)
வார்த்தைகளாலசொல்முடியாதவற்றைககூஉங்களினமுத்தமசொல்லிவிடுமசத்தமில்லாமல்.

ஆம்.... நீங்களவிரும்புமநபரமீதகொண்டுள்ஆழமாகாதலஎவ்வளவவார்த்தைகளைககொண்டவேண்டுமானாலுமகூறலாம். ஆனாலஅதெல்லாமஒரமுத்தத்திற்கஈடாகுமா?

முத்தமஎன்பதஒரதனி கலை. தனி நபர்களினமொழி. ஒருவருக்கொருவரகொண்டுள்அன்பவெளிப்படுத்திககொள்வதற்காஒரகருவி. இந்கருவியகையாளததெரிந்திருந்தாலகாதலவாழ்க்கையிலநீங்கள்தானமன்னர்கள்.

WD
முதல்முறகாதலமுத்தமபெறும்போதஅல்லதவழங்கும்போதமிபரபரப்பாகத்தானஇருக்கும். ஆனாலஅந்பரபரப்பாகணங்களநமவாழ்நாளவரஇனிதாநிகழ்வாஇருக்குமஎன்பதமறுக்முடியாது.

அவர்தானமுதலிலவழங்வேண்டுமஎன்றஎதிர்பார்த்திருக்வேண்டாம். உங்களுக்காகாதலநீங்களமுதலிலவெளிப்படுத்தலாமஎன்பதிலஐயமில்லை.

முத்தத்திலவகையுண்டு. அன்னையினமுத்தம், சகோதரரினமுத்தம், குழந்தையினமுத்தம், நண்பர்களினமுத்தம், காதலர்களினமுத்தமஇதநீண்டகொண்டசெல்லும்.

காலையிலதருமமுத்தமமுழநாளையுமஇனிதாக்கும். மாலையிலதருமமுத்தமமனதஉற்சாகப்படுத்தும். இரவிலதருமமுத்தமஇதமாதூக்கத்ததருமமுத்தத்திற்கஇவ்வளவதத்துவங்களசொல்கிறார்களமருத்துவர்களும்.

ஒருவரையொருவரகட்டி அணைத்துககொண்டதருமமுத்தத்தினாலஉடலிலஹார்மோனசுரப்பதஅதிகரித்தஉடலுக்குததேவையாபுத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தமபெறுபவருக்கமட்டுமல்லாமலதருபவருக்குமஇன்பதஅளிக்கிறது.

webdunia
WD
நீங்களஉடலநலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலுமவெற்றியுடனுமவாவிரும்பினாலதினமுமவீட்டிலஇருந்தகிளம்பும்போதஉங்களதவாழ்க்கைததுணைக்கமுத்தமளித்துவிட்டகிளம்புங்கள். அப்புறமபாருங்களஉங்களதநாளஇனிநாளாமட்டுமல்வெற்றிகளகிட்டுமநாளாகவுமஅமையும்.

இதை‌ப் படி‌த்து‌வி‌ட்டு ‌வி‌ல்ல‌ங்கமாக எதையாவது ‌நீ‌ங்க‌ள் செ‌ய்தா‌ல் அத‌ற்கு நா‌ங்க‌ள் பொறு‌ப்ப‌ல்ல..

Share this Story:

Follow Webdunia tamil