Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா

Advertiesment
ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா
, வெள்ளி, 29 அக்டோபர் 2010 (17:09 IST)
திருமண‌மஎ‌ன்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளஎ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளஅட‌ங்‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன. ‌திருமண‌மஎ‌ன்பதஒரஆணையு‌ம், பெ‌‌ண்ணையு‌மம‌ட்டு‌மஇ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ளஇணை‌ப்பதஅ‌ல்ல. அவ‌ர்க‌ளமூலமாஅவ‌‌ர்களதகுடு‌ம்ப‌ங்களு‌மஉறவுகளாமாறு‌வத‌ற்காஒரஅடி‌ப்படபாலமாகு‌ம்.

திருமண‌மசெ‌ய்தகொ‌ண்டகணவ‌ன் - மனை‌வி, குழ‌ந்தைக‌ளவாழு‌மவா‌ழ்‌க்கையஇ‌ந்‌தியா‌வி‌ல்தா‌னஅ‌திக‌ம். உலநாடுக‌ளஇ‌ந்‌தியாவை‌பபா‌ர்‌த்து ‌பிர‌ம்‌மி‌க்கு‌மஒரு ‌விஷய‌மஎ‌ன்றா‌லஅதஒரு‌த்தனு‌க்கஒரு‌த்‌தி எ‌ன்கலா‌ச்சார‌த்தை‌‌த்தா‌ன்.

WD
வெ‌ளிநா‌ட‌்டம‌க்க‌ளஇ‌ந்‌தியாவை‌பபோஒருவனு‌க்கஒரு‌த்‌தி கால‌மமுழு‌க்வாவே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌‌ர். ஆனா‌லநாமோ, நமதகலா‌ச்சார‌த்‌தி‌னஅடி‌ப்படையை‌பபு‌ரி‌ந்தகொ‌ள்ளாம‌ல், வெ‌ளிநா‌ட்டம‌க்களை‌பபோல ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளாம‌லஒ‌‌ன்றாவாழு‌மமுறையத‌த்தெடு‌த்து‌ககொ‌ள்ள ‌நினை‌க்‌கிறோ‌ம்.

எ‌ந்த ‌ந‌ல்ல ‌விஷய‌த்தையு‌மநா‌மம‌ற்றவ‌ர்களை‌பபா‌ர்‌த்து‌கக‌ற்று‌ககொ‌ள்ளலா‌ம். ஆனா‌லஇ‌ந்‌திய‌ர்க‌ளஏனோ‌ததெ‌ரிய‌வி‌ல்லை, உலநா‌ட்டம‌க்க‌ளிட‌மஇரு‌ந்ததவறான ‌விஷய‌ங்களம‌ட்டுமக‌ற்று‌ககொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ந்‌தியா‌வி‌லந‌ல்ல ‌விஷய‌ங்க‌ளஇரு‌ப்பதாலேஎ‌ன்னவோ, ம‌ற்றவ‌ர்க‌ளிட‌மஇரு‌க்கு‌ம் ‌தீயவம‌ட்டுமஇவ‌ர்களதக‌ண்ணு‌க்கு‌பபடு‌‌கிறது.

‌‌திருமண‌மஇ‌ன்‌றி கணவ‌னமனை‌வி `போல' வா‌ழ்வதஅவ‌ர்களு‌க்கவே‌ண்டுமானா‌லஎ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌மஇ‌ல்லாம‌லஇரு‌க்கலா‌ம். ஆனா‌லஅவ‌‌ர்களதகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம், அவ‌ர்களு‌க்கு‌ப் ‌பிறகவரு‌மசமுதாய‌த்‌தி‌ற்கு‌மஇதஒரபெ‌ரிகே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி‌விடு‌மஎ‌ன்பதை ‌நினைவகூவே‌ண்டு‌ம்.

webdunia
WD
ஒரு‌த்தனு‌க்கஒரு‌த்‌தியாவாழு‌மநமததா‌ம்ப‌த்‌திஉறவுக‌ளி‌லஎ‌த்தனையோ ‌வி‌ட்டு‌ககொடு‌த்த‌ல்களு‌ம், பு‌ரி‌ந்துண‌ர்வுகளு‌ம், எழுத‌ப்படாஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌ம், ச‌கி‌ப்பு‌தத‌ன்மையு‌மவேரூ‌ன்‌றி உ‌ள்ளது. இதனா‌ல்தா‌னஎ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ளவ‌ந்தாலு‌மகணவனோடசே‌ர்‌ந்தவாவே‌ண்டு‌மஎ‌ன்றந‌மநா‌ட்டு‌பபெ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

கணவ‌னமனை‌வி‌க்கு‌ளஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை‌ ஆராய‌்‌ந்தஅத‌ற்கஒரசுமூகமாமுடி‌வினை‌ததரலா‌மஎ‌ன்றுதா‌னநமது ‌திருமப‌ந்த‌ங்க‌ள் ‌நின‌ை‌‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல், இதுபோ‌ன்று ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளாம‌லவாழு‌ம் `த‌ம்ப‌திக‌ள்' அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவஒரு ‌பிடி‌ப்‌பஇ‌ன்மையையஅவ‌ர்களது ‌நிலை‌ப்பாடஉண‌ர்‌த்து‌‌கிறது.


நம‌க்கு‌ளஎ‌ந்ஒரகரு‌த்தவேறுபாடஏ‌ற்ப‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையஇ‌ல்லை, சுமூகமாக ‌பி‌ரி‌ந்தசெ‌ன்று‌விடலா‌மஎ‌ன்அடி‌ப்படை‌யி‌ல்தானஅவ‌ர்க‌ளஒ‌ன்றாஇணை‌கிறா‌ர்க‌ள். எனவே, அவ‌ர்களு‌க்கு‌ளஎ‌ந்த ‌விதமான ‌பிணை‌ப்பு‌மஇ‌ல்லை. ‌வி‌ட்டு‌ககொடு‌த்து‌சசெ‌ல்வே‌ண்டிக‌ட்டாய‌மி‌ல்லை, ஒ‌ன்றாவா‌ழ்‌ந்தவே‌ண்டு‌மஎ‌ன்அவ‌சிய‌மஇ‌ல்லை. இ‌ப்படி எதுவுமஇ‌ல்லாம‌ல், வே‌ண்டு‌மஎ‌ன்றா‌லவா‌ழ்‌ந்தகொ‌ள்ளலா‌மஎ‌ன்அடி‌ப்படை‌யி‌லவாழு‌மவா‌ழ்‌க்கை‌யி‌லஅவ‌ர்க‌ளஎதை‌ககாமுடியு‌ம்.

இ‌ந்சமுதாய‌மஅ‌ங்‌கீக‌ரி‌க்‌கிறதஎ‌ன்பதஅடு‌த்த ‌விஷய‌ம். முத‌லி‌லஇ‌ந்முறையஅவ‌ர்களதபெ‌ற்றோ‌ரஅனும‌தி‌ப்பா‌ர்களா? அ‌ல்லதஅவ‌ர்களதபெ‌ற்றோ‌‌ரஇ‌ப்படி இரு‌ந்‌திரு‌ந்தா‌லஇவ‌ர்க‌ளஎ‌ங்‌கிரு‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்பதை ‌‌சி‌ந்‌தி‌த்து‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். நம‌க்கம‌ட்டு‌மச‌ரியாக‌பபடுவதபலரு‌க்கு‌மதவறாக‌பபடலா‌ம். ஆனா‌ல், சமுதாய‌த்‌தி‌ற்கதவறாஒரு ‌விஷய‌த்தநா‌மம‌ட்டு‌மச‌ரி எ‌ன்றசெ‌ய்வதச‌ரியா?

webdunia
WD
ஒருவருட‌னவா‌ழ்‌ந்து‌வி‌ட்டு ‌பிறகு ‌எ‌ந்த‌சசுவடு‌மஇ‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ள் ‌பி‌ரி‌ந்தசெ‌ல்லலா‌ம். ஆனா‌லஅத‌ன் ‌பிறகவரு‌மகால‌த்‌தி‌லஉ‌ங்க‌ளி‌ன் ‌நிலை‌ப்பாடஎ‌ன்னவாஇரு‌க்கு‌ம். காத‌ல்? ‌திருமண‌ம்? த‌னிமை? வேலை? இ‌தி‌லஎதையாவதஒ‌ன்றதே‌ர்‌ந்தெடு‌த்து‌ககொ‌ண்டசமுதாய‌த்‌தி‌லபுர‌ட்‌சியாள‌ரஎ‌ன்போ‌ர்வை‌யி‌லவா‌ழ்‌ந்தகொ‌ண்டிரு‌ப்‌பீ‌ர்க‌ளஅ‌ல்லவா?

ச‌மீப‌த்‌தி‌லஒ‌ன்றாவா‌ழ்‌ந்து‌வி‌ட்டு ‌பி‌ரி‌ந்தவ‌ர்க‌ளி‌ல், பெ‌ண் ‌ஜீவனா‌ம்ச‌மகே‌ட்டதொட‌ர்‌ந்வழ‌க்கஒ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவ‌ந்தது. அ‌ப்போது, வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ள், ஒ‌ன்றாவா‌‌ழ்‌ந்து‌ள்ளோ‌மஎ‌ன்றகூ‌றி ‌ஜீவனா‌ம்ச‌மகோ‌ரினா‌ல், இதுபோ‌ன்றவழ‌க்குக‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னமு‌னவ‌ந்து ‌நி‌ற்கு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளன‌ர். மேலு‌ம், ஒ‌ன்றாவா‌ழ்‌ந்தா‌லம‌ட்டு‌மபோதாது, ஒரு ‌சில ‌நிப‌ந்தனைக‌ளி‌னபடி அவ‌ர்க‌ளவா‌ழ்‌ந்‌திரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ ‌‌நிப‌ந்தனையு‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ளன‌ர் ‌நீ‌திப‌திக‌ள்.

இ‌வ்வாறு, ச‌ட்டமஅ‌ங்‌கீக‌ரி‌க்காஒரவா‌ழ்‌க்கமுறையநமதஇளைசமுதாய‌மவரவே‌ற்று‌ககொ‌ண்டிரு‌ப்பதகவலைய‌ளி‌க்க‌ககூடிய ‌விஷயமா‌கிறது.

webdunia
WD
குடு‌ம்ப‌மஎ‌ன்வ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ள் ‌சி‌க்‌கி‌ககொ‌ள்அ‌ச்ச‌ப்படு‌ம் ‌சில‌ர்தா‌னஇதுபோ‌ன்முறைகளஏ‌ற்று‌ககொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌திருமண‌மஅ‌ளி‌க்கு‌மசமுதாய‌பபாதுகா‌ப்பஇவ‌ர்க‌ளஇழ‌‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்பதஇவ‌ர்களு‌க்கு ‌நினைவூ‌ட்வே‌ண்டியதஇ‌ந்சமுதாய‌த்‌தி‌னகடமையாகு‌ம்.

இ‌ந்‌திகலா‌ச்சார‌த்தை‌ககா‌ப்போ‌ம்.. பாரத‌த்‌தி‌னபெருமையை‌பபோ‌ற்றுவோ‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil