Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னவளே அடி என்னவளே

காதலன்

என்னவளே அடி என்னவளே

Webdunia

படம் : காதலன் குரல் : உன்னி கிருஷ்ணன்
பாடல் : என்னவளே அடி என்னவளே இயற்றியவர் : வைரமுத்து

என்னவளே அடி என்னவள
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன
எந்த இடம் அது தொலைந்த இடம
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன
காலடி தேடி வந்தேன
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக
கண்டதும் கண்டுகொண்டேன் - இன்ற
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இர
கண்விழி பிதுங்கி நின்றேன

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இத
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான
வாழ்வதும் விடை கொண்டு போவதும் உந்தன
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என
காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன் - உன
காலடி எழுதிய கோலங்கள் புதுக
கவிதைகள் என்றுரைப்பேன

(என்னவளே)

Share this Story:

Follow Webdunia tamil