Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்..

Advertiesment
இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்..
, செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (15:04 IST)
பெ‌ணஎ‌ன்றாலபூவாகவு‌ம், தெ‌ன்றலாகவு‌மஇரு‌ப்பதஎ‌ல்லா‌மவெறு‌மக‌விதை‌க்கம‌ட்டு‌ம்தா‌னபொரு‌ந்து‌ம். ஆனா‌ல் ‌நிஜ‌த்‌தி‌லபெ‌ண்க‌ளி‌லவகைக‌ளஉ‌ண்டு. அதே‌ப்போல‌த்தா‌னஆ‌ண்க‌ளு‌ம் ‌சிஎ‌ல்லை‌க்கு‌ளஇரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்களகாத‌லி‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில ‌சி‌க்க‌ல்க‌ளஏ‌ற்படு‌ம்.

நா‌ம் ‌பிர‌ச்‌சினை‌க்கவருவோ‌ம். ‌சில‌ரவேலை‌ககாத‌லிக‌ள/காதல‌ர்க‌ள், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ள், த‌னிய‌ர்க‌ளன ‌சிவகைக‌ளஉ‌ண்டு.

அதாவதஇ‌ந்வகையானவ‌ர்க‌ளகாத‌லி‌க்க‌ப்படுவது‌ம், காத‌லி‌ப்பது‌ம் ‌மிக‌‌ச்சவாலான ‌விஷயமாஇரு‌‌க்கு‌ம். அதே‌ப்போஇவ‌ர்களகாத‌லி‌ப்பவ‌ர்களு‌மசவா‌ல்களஎ‌தி‌ர்கொ‌ள்நே‌ரிடு‌ம்.

வேலை‌ககாத‌ல‌ர்க‌ளஎ‌ன்பவ‌ர்க‌ள், ‌மிக‌ச் ‌சி‌றிவய‌திலேயந‌ன்கபடி‌த்தபெ‌ரிய‌பபத‌வி‌யி‌லஅம‌ர்‌ந்தவ‌ர்களாஇரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்க‌ளத‌ங்களதவேலை ‌மீதஅ‌திஈடுபாடகொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். எ‌ப்போது‌மஅலுவலக‌த்‌தி‌லதவ‌ம்‌கிட‌ப்பா‌ர்க‌ள். வேலை‌க்கு ‌நிகராஇவ‌ர்க‌ளஎதையு‌மவை‌க்மா‌ட்டா‌ர்க‌ள்.

ஒரவேளஇவ‌ர்களதகடமையுண‌ர்‌ச்‌சியை‌ப் ‌பிடி‌த்தஒருவ‌ரஇவ‌ர்களகாத‌லி‌த்தா‌லஅவ‌ர்க‌ளபாடு ‌தி‌ண்டா‌ட்டமா‌கி‌விடு‌ம். அதாவதவேலை‌க்கமலஅளவமு‌‌க்‌‌கிய‌த்துவ‌மகொடு‌க்கு‌மஇவ‌ர்க‌ள், காதலு‌க்ககடுகளவு‌ககூம‌தி‌ப்பு‌ககொடு‌க்மா‌ட்டா‌ர்க‌ள். இதனா‌லஅவ‌ர்களகாத‌லி‌ப்ப‌வ‌ர்க‌ள்தா‌னமனமுடை‌ந்தபோநே‌ரிடு‌ம்.

மேலு‌ம், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ளஎ‌ன்பவ‌ர்க‌ள், த‌ங்களது ‌சி‌றிவய‌தி‌லத‌ங்களதஎ‌தி‌ர்பாலரா‌ல் (நெரு‌ங்‌கிஉற‌வின‌ரஅ‌ல்லதந‌ண்ப‌ர்க‌ள்) ஏ‌மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ளஅ‌ல்லதபா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள். இதனா‌லஅ‌ப்போ‌தி‌லஇரு‌ந்தஅவ‌ர்க‌ளஎ‌தி‌ர்பாலரஎ‌தி‌ரிகளாகவே‌பபா‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

எ‌தி‌ர்பால‌ரஎ‌ன்றாலம‌ற்றவ‌ர்களகொடுமை‌பபடு‌த்துவது, ஏமா‌ற்றுவதமன‌தி‌லப‌திவை‌த்து‌ககொ‌ள்வா‌‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களகாத‌‌லி‌ப்பதவே‌ண்டுமானா‌லஎ‌ளிதாஇரு‌க்கலா‌ம். ஆனா‌லகாத‌லி‌க்வை‌ப்பது ‌மிகவு‌ம் ‌சிரமமாஇரு‌க்கு‌ம். அ‌ப்படியே ‌உ‌ங்களஅவ‌ரகாத‌லி‌க்க‌ததுவ‌ங்‌கினாலு‌ம், ம‌ற்ற ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ளமூல‌மகரு‌த்தவேறுபாடஏ‌ற்படுவத‌ற்கஅ‌திவா‌‌‌ய்‌ப்புக‌ளஉ‌ண்டு. ஒரவேளஎ‌ப்போதாவது ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ன்தவறுக‌‌ளசெ‌ய்தா‌ல், அ‌வ்வளவுதா‌ன்.. அவ‌ர் ‌நினை‌த்‌திரு‌ந்தததுதா‌னச‌ரியாமுடிவஎ‌ன்றஉ‌ங்க‌ள் ‌மீதஅனை‌த்தகோப‌த்தையு‌மகொ‌ட்டி‌விடுவா‌ர்‌.

த‌னிய‌ர்க‌ளஎ‌ன்பவ‌ர்க‌ளவேறுயாரும‌ல்‌ல.. ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌றியவ‌ர்க‌ள், ‌‌வீ‌ட்டி‌லகோ‌பி‌த்து‌‌ககொ‌ண்டத‌னியாவ‌சி‌ப்பவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளஇ‌ன்‌றி த‌னிமை‌யி‌லவா‌ழ்பவ‌ர்க‌ள்தா‌ன். இவ‌ர்க‌‌ளிட‌மஎ‌ன்ன ‌பிர‌ச்‌சினஇரு‌க்கு‌மஎ‌ன்றஎ‌ண்ணு‌‌கி‌றீ‌ர்களா?

இவ‌ர்க‌ளஒருவ‌ரிட‌மஎ‌ளி‌தி‌லபழகுவா‌ர்க‌ள். எ‌ளி‌தி‌லகாத‌லவய‌ப்படுவா‌ர்க‌ள். அ‌ன்பை‌பபொ‌ழிவா‌ர்க‌ள். அ‌ன்‌பி‌ற்காஏ‌ங்குவா‌ர்க‌ள். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் ‌விரு‌ப்ப‌ப்படி எ‌‌ல்லா‌மநட‌‌க்கு‌மவரைதா‌னஇ‌ந்ஒ‌த்‌திகச‌ரியாவரு‌ம். ஒரவேளை ‌நீ‌ங்க‌ளமுர‌ண்ப‌ட்டஏதாவதபே‌சினா‌லஅ‌வ்வளவுதா‌ன். ‌மிக‌ப்பெ‌ரிச‌ண்டபோ‌ட்டஉ‌ங்களஅவ‌ர்களதவ‌ட்ட‌த்‌தி‌லஇரு‌ந்தவெ‌ளியத‌ள்‌ளி‌விடுவா‌ர்க‌ள்.

இவ‌ர்களுட‌னகாத‌லவா‌ழ்‌க்கவாழலா‌ம். ஆனா‌லஅதனை‌ததொடருவதுதா‌ன் ‌சிரம‌ம்.

எனவஇதுபோ‌ன்றவ‌ர்களுடனாகாத‌லவா‌ழ்‌க்கை‌யி‌லஎ‌ச்ச‌ரி‌க்கையாநட‌‌ந்தகொ‌ள்வதநல‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil