Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு இ‌‌ன்ப அ‌தி‌ர்‌ச்‌சியை‌க் கொடு‌ங்க‌ள்

ஒரு இ‌‌ன்ப அ‌தி‌ர்‌ச்‌சியை‌க் கொடு‌ங்க‌ள்
, வியாழன், 26 நவம்பர் 2009 (11:54 IST)
உ‌ங்க‌ளவா‌ழ்‌க்கை‌ததுணை‌யுட‌னஎ‌த்தனமுறச‌ண்டபோ‌ட்டஇ‌ரு‌ப்‌பீ‌ர்க‌ள். எ‌த்தனமுறகோ‌பி‌த்து‌ககொ‌ண்டசா‌ப்‌பிடாம‌‌லஇரு‌ந்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். ஆனா‌லஒரமுறையாவதஇத‌ற்கநேரெ‌திராஒரு ‌விஷ‌ய‌த்தை ‌நீ‌‌ங்க‌ளசெ‌ய்‌திரு‌ப்‌பீ‌ர்களா?

ஆ‌ம்.. அவரு‌க்கஇ‌ன்அ‌தி‌ர்‌ச்‌சி கொடு‌த்‌திரு‌ப்‌பீ‌‌ர்களா? ‌சில‌ரசெ‌ய்‌திரு‌க்கலா‌ம். ஆனா‌ல் ‌சில‌ரஎ‌ல்லா‌மபொதுவாமா‌ட்டா‌ர்க‌ள். எனவே ‌விஷய‌த்‌தி‌ற்கவரு‌வோ‌ம்.

நமததுணை‌க்கு, இதகணவ‌ன், மனை‌வி‌ இருவரு‌க்குமபொரு‌ந்து‌ம் ‌திடீரெஒரநா‌ளமாலை‌யி‌லதொலைபே‌சி‌யி‌லஅழையு‌ங்க‌ள். அவ‌ர் ‌‌வீ‌ட்டி‌லஇரு‌ந்தாலு‌மச‌ரி, அலுவலக‌த்‌தி‌லஇரு‌ந்தாலு‌மச‌ரி... உடனே ‌கிள‌ம்‌பி ஒரஇட‌த்‌தி‌ற்கவர‌சசொ‌ல்லு‌ங்க‌ள்.

அவ‌ரவ‌ந்தது‌ம், அ‌ங்‌கிரு‌க்கு‌மஓ‌ட்ட‌லி‌லமு‌ன்ப‌திவச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டே‌பிளு‌க்கஅவரஅழை‌த்து‌சசெ‌ன்றஅவ‌ர் ‌விரு‌ம்‌பிஉணவுகளவா‌ங்‌கி‌ககொடு‌க்கலா‌ம்.

இதையகொ‌ஞ்சம‌மாறுதலாஒரு ‌‌திரையர‌ங்கு‌க்கஅழை‌த்து‌சசெ‌ல்லலா‌மஅ‌ல்லதஅவ‌ர் ‌மிகவு‌ம் ‌விரு‌ம்பு‌மகோ‌யி‌லு‌க்கஅழை‌த்து‌சசெ‌ன்று ‌சிற‌‌ப்பத‌ரிசன‌த்‌தி‌லஇறைவனத‌ரி‌சி‌க்வை‌க்கலா‌ம்.

இதெ‌ல்லா‌மஎத‌ற்கஎ‌ன்று ‌நி‌ச்சயமாகே‌ட்பா‌ர்க‌ள்.. அத‌ற்கு ‌‌நீ‌ங்க‌ளசொ‌ல்வே‌ண்டியது.. உ‌ன‌க்காக‌த்தா‌ன்... எ‌னஅ‌ன்பவெ‌ளி‌ப்படு‌த்த‌த்தா‌ன்.. எ‌ன்று.

இ‌ப்படி 2 மாத‌த்‌தி‌ற்கஒரமுறசெ‌ய்தாலபோது‌ம்... உ‌ங்க‌ளவா‌ழ்‌க்கஇ‌னி‌க்கு‌மபாலா‌ப்பழமாமாறு‌ம். மேலு‌மஇததொடரும‌போததே‌னி‌லஊறுவதாஅமையு‌ம்.

இ‌ப்படி செ‌ய்வத‌ற்கு ‌சில ‌விஷய‌ங்களமுத‌லி‌லயோ‌சி‌க்வே‌ண்டு‌ம். ‌திருமணமாபு‌தி‌தி‌லஎ‌ன்றா‌லஇதசா‌த்‌‌திய‌ப்படு‌ம். ஆனா‌ல், குழ‌ந்தஇரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌லஇதகொ‌ஞ்ச‌ம் ‌சி‌க்கலாகா‌ரிய‌ம்தா‌ன். ஆனா‌லமன‌மஇரு‌ந்தா‌லமா‌ர்க‌மஉ‌ண்டஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்ளு‌ங்க‌ள்.

எ‌ப்போது‌மஉ‌ங்க‌ளஅலுவலக‌ ம‌திஉணவு‌பபை‌யி‌லநா‌ற்ற‌ம் ‌பிடி‌த்டி‌ப‌னபா‌க்‌ஸம‌ட்டு‌ம்தானஇரு‌க்கு‌ம். வார‌த்‌தி‌லஓ‌ரிரநா‌ட்க‌ளஅவ‌ர்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்பூ‌க்களவா‌ங்‌‌கி‌சசெ‌ல்லலா‌மே. இதெ‌ல்லா‌மமு‌ந்தைகால‌த்‌தி‌லநமதஅ‌ப்பா‌க்க‌ளகடை‌பிடி‌த்த ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌லஇ‌ப்போதெ‌ல்லா‌மஇதயாரு‌மசெ‌ய்வ‌தி‌ல்லஎ‌ன்பதுதா‌னஉ‌ண்மை.

நமதஅ‌ப்பா‌க்களு‌க்கு‌‌ததெ‌ரி‌ந்ரொமா‌ன்டி‌க் ‌விஷய‌மஎ‌ப்படி நம‌க்கு‌ததெ‌ரியாம‌லபோ‌ச்சஎ‌ன்றம‌ல்‌லி‌கை‌பபூவவா‌ங்‌கி‌சசெ‌ன்நா‌ளமுத‌ல் ‌நீ‌ங்களகே‌ட்‌‌பீ‌ர்க‌ள்?


Share this Story:

Follow Webdunia tamil