பெண் : நான் நல்லாயிருக்கேன்னு பீட்டர் சொல்றான், ஆனா கோரமா இருக்கேன்னு ஜோசப் சொல்றான், நீ என்ன சொல்ற? ஆண் : இரண்டுமா இருக்க. அதாவது `நல்லகோரமா இருக்க...