காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல். அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறியா?"அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங்க?"...