காதலன் : உன்னுடைய எல்லா கஷ்டங்களையும் நான் தீர்த்துவிடுவேன்.காதலி : எனக்கு இப்பொழுது எந்த கஷ்டமும் இல்லையே.காதலன் : நமக்கு கல்யாணம் ஆன பிறகு நிறைய கஷ்டம் வரும். அதைச் சொன்னேன்.