Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகை‌ச்சுவை பல‌வித‌ம்

Advertiesment
நகை‌ச்சுவை பல‌வித‌ம்
, செவ்வாய், 22 டிசம்பர் 2009 (15:06 IST)
நகை‌ச்சுவைக‌ள் பல‌வித‌ம், அ‌‌தி‌ல் இ‌ங்கு‌ள்ளவைகளு‌ம் ஒரு‌வித‌ம்.

WD
கணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!

மனைவி : இப்ப?

கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!


மா‌ப்‌பி‌ள்ளை

மருத்துவததுறையில் 10 வருஷமஇருக்கறதசொல்லி ஏமாத்திட்டாரு.

அவரு 10 வருஷமபேஷண்ட்டஇருக்காறாம்!


விள‌ம்பர‌ம்

கணவனதேவவிளம்பரமகொடுத்தாளஒரு பெண்.

"எனகணவனஎடுத்துககொள்" நூறகடிதமவந்தது.

Share this Story:

Follow Webdunia tamil