Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்: கானல் நீராகும் ஸ்டாலின் கனவு!

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:57 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதிலும் தமிழகத்தில் மட்டுமே லேடி அலை வீசியதால் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் மத்திய அமைச்சரவையில் அதிமுகவால் இடம்பெற முடியவில்லை
 
அதேபோல் இந்த முறையும் நாடு முழுவதும் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்க்கூட்டணியான திமுக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட் என்ற வகையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது போல் தெரிகிறது
 
மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறி வந்த நிலையில் ஆட்சியை காப்பாற்றும் வகையில் அதிமுக 8 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகவே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments