முக்கிய வேட்பாளர்கள் :- டாக்டர் இளங்கோவன் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) திருநாவுக்கரசர் (காங்கிரஸ் )
திருச்சிராப்பள்ளி தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 81% மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,55,505, இதில் வாக்காளர்கள் 14,89,267 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,30,668, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,58,459.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸை சேர்ந்த திருநாவுக்கரசர் அதிமுக சார்பில் டாக்டர் இளங்கோவன் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே குமார் பி அ இ அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தற்போது எம்.பியாக உள்ளார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கட்சி வேட்பாளர் அன்பழகன் .மு 1,50,476 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்தினார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என் மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
Constituency |
National Democratic Alliance |
United Progressive Alliance |
Others |
Status |
Arakkonam |
A.K.Moorthy (PMK) |
S. Jagathrakshakan (DMK) |
- |
S. Jagathrakshakan (DMK) won |
Arani |
Senji V Elumalai (ADMK) |
M.K. Vishnuprasad (Congress) |
- |
Vishnuprasad (Congress) won |
Chennai Central |
Sam Paul (PMK) |
Thayanidhi Maran (DMK) |
- |
Thayanidhi Maran (DMK) won |
Chennai North |
R Mohanraj (DMDK) |
Kalanidhi Veerasamy (DMK) |
- |
Kalanidhi Veerasamy (DMK) won |
Chennai South |
J.Jayvarthan (ADMK) |
Thamizhachi Thangapandian (DMK) |
- |
Thamizhachi Thangapandian (DMK) won |
Chidambaram(SC) |
P.Chandrasekar (ADMK) |
Thol Thirumalavan (VCK) |
- |
Thol Thirumalavan (VCK) won |
Coimbatore |
CP Radhakrishnan |
P.R. Nadarajan (CPI) |
- |
P.R. Nadarajan (CPI) won |
Cuddalore |
Govindasamy (PMK) |
T.R.V.S Sriramesh (DMK) |
- |
T.R.V.S Sriramesh (DMK) won |
Dharmapuri |
Anbumani Ramadoss (PMK) |
S. Senthil Kumar (DMK) |
- |
S. Senthil Kumar (DMK) won |
Dindigul |
Jothi Muthu (PMK) |
P. Velusamy (DMK) |
- |
P. Velusamy (DMK) leading |
Erode |
G Manimaran (ADMK) |
A. Ganeshamurthi (MDMK) |
- |
A. Ganeshamurthi (MDMK) won |
Kallakurichi |
L.K. Sudeesh (DMDK) |
Gowtham Sigamani (DMK) |
- |
Gowtham Sigamani (DMK) won |
Kancheepuram(SC) |
Maragatham Kumaravel (ADMK) |
G.Selvam (DMK) |
- |
G.Selvam (DMK) won |
Kanniyakumari |
Pon. Radhakrishnan (BJP) |
H. Vasanthakumar (Congress) |
- |
H. Vasanthakumar (Congress) won |
Karur |
M.Thambidurai (ADMK) |
S. Jothimani (Congress) |
- |
S. Jothimani (Congress) won |
Krishnagiri |
K.P.Munusamy (ADMK) |
A. Selvakumar (Congress) |
- |
A. Selvakumar (Congress) won |
Madurai |
V.V.R.Raja Sathyan (ADMK) |
S. Venkatesh (CPI) |
- |
S. Venkatesh (CPI) won |
Mayiladuthurai |
S.Asaimani (ADMK) |
S Ramalingam (DMK) |
- |
S Ramalingam (DMK) won |
Nagapattinam(SC) |
Thazhai M Saravanan (ADMK) |
S. Ramalingam (DMK) |
- |
|
Namakkal |
P.Kaliyappan (ADMK) |
A.K.B. Chinnaraj (DMK) |
- |
A.K.B. Chinnaraj (DMK) won |
Nilgiris(SC) |
M.Thiagarajan (ADMK) |
A.Rasa (DMK) |
- |
A.Rasa (DMK) won |
Perambalur |
S.N.Sivapathi (ADMK) |
T.R. Pachamuthu (IJK) |
- |
T.R. Pachamuthu (IJK) won |
Pollachi |
C.Mahendran (ADMK) |
K. Sanmuga Sundharam (DMK) |
- |
K. Sanmuga Sundharam (DMK) won |
Ramanathapuram |
Nayinar Nakenthiran (BJP) |
Navas Kani (IUML) |
- |
Navas Kani (IUML) won |
Salem |
K.R.S.Saravanan (ADMK) |
S.R. Parthiban (DMK) |
- |
S.R. Parthiban (DMK) won |
Sivaganga |
H Raja |
Kathi Chitambaram (Congress) |
- |
Kathi Chitambaram (Congress) won |
Sriperumbudur |
A.Vaithiyalingam (Puthiya Needhi Katchi) |
T.R. Balu (DMK) |
- |
T.R. Balu (DMK) won |
Tenkasi(SC) |
Krishnasamy (Puthiya Tamizhagam) |
Dhanush M Kumar (DMK) |
- |
Dhanush M Kumar (DMK) won |
Thanjavur |
N.R.Nadarajan (Tamil Maanila Congress) |
SS Palanimanickam (DMK) |
- |
SS Palanimanickam (DMK) won |
Theni |
P. Ravendranath (ADMK) |
EVKS. Ilankovan (Congress) |
- |
P. Ravendranath (ADMK) won |
Thoothukkudi |
Tamilisai Soundrarajan (BJP) |
Kanimozhi Karunanidhi (DMK) |
- |
Kanimozhi Karunanidhi (DMK) won |
Tiruchirappalli |
V elangovan (DMDK) |
Thirunavukarasar (Congress) |
- |
Thirunavukarasar (Congress) won |
Tirunelveli |
P.H.Manoj Pandiyan (ADMK) |
S. Ghanathiraviyam (DMK) |
- |
S. Ghanathiraviyam (DMK) won |
Tiruppur |
M.S.M.Anandan (ADMK) |
K. Suppurayan (CPI) |
- |
K. Suppurayan (CPI) won |
Tiruvallur(SC) |
Venugopal (ADMK) |
K.Jayakumar (Congress) |
- |
K.Jayakumar (Congress) won |
Tiruvannamalai |
S.S.Agri Krishnamoorthy (ADMK) |
C.N.Annadurai (DMK) |
- |
C.N.Annadurai (DMK) won |
Vellore |
- |
- |
- |
|
Viluppuram(SC) |
Ravanan (PMK) |
Ravikumar (VCK) |
- |
Ravikumar (VCK) won |
Virudhunagar |
Azhagarsamy (DMDK) |
Manikam Tagore (Congress) |
- |
Manikam Tagore (Congress) won |
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் , புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி) ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.