காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மை கொண்ட மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் பாஜக ஒரு தொகுதி கூட இங்கே வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்திய முஸ்லீம் லீக் கட்சியுடனும், பாரத தர்ம ஜன சேனாவுடன் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ராகுல் காந்தி கேரளாவை சேர்ந்த வயநாட்டில் போட்டியிடுகிறார். இந்த முறை ஒரு தொகுதியிலாவது வெற்றிபெறுமா பாஜக என்பதை இங்கே காணலாம்.
2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாகவ் தேர்தல் நடைபெற்றது.
Constituency |
Left Democratic Front |
National Democratic Alliance |
United Democratic Front |
Others |
Status |
Alappuzha |
AM Arif |
KS radhakrishnan |
Shanimol Usman |
- |
LDF Won |
Alathur |
PK Biju |
TV Babu |
Remya Haridas |
- |
UDF Won |
Attingal |
A Sampath |
Sobha Surendran |
Adoor Prakash |
- |
UDF Won |
Chalakudy |
Innocent |
AN Radhakrishnan |
Benny Behanan |
- |
UDF Won |
Ernakulam |
P Rajeev |
Alphons Kannanthanam |
Hibi Eden |
- |
UDF Won |
Idukki |
Joice George |
Biju Krishnan |
Dean Kuriakose |
- |
UDF Won |
Kannur |
PK Sreemathy |
CK Padmanabhan |
K Sudhakaran |
- |
UDF Won |
Kasaragod |
KP satheesh Chandran |
Raveesha Thanthri Kuntar |
Rajmohan Unnithan |
- |
UDF Won |
Kollam |
KN Balagopal |
KV sabu |
NK premachandran |
- |
UDF Won |
Kottayam |
VN Vasavan |
PC Thomas |
Thomas Chazhikkadan |
- |
UDF Won |
Kozhikode |
A Pradeepkumar |
KP Prakash Babu |
MK Raghavan |
- |
UDF Won |
Malappuram |
VP Sanu |
Unnikrishnan Master |
PK Kuhjalikkutty |
- |
UDF Won |
Mavelikkara |
Chittayam Gopakumar |
Thazhava Sahadevan |
Kodikkunnil Suresh |
- |
UDF Won |
Palakkad |
MB Rajesh |
C krishnakumar |
VK Sreekandan |
- |
UDF Won |
Pathanamthitta |
Veena George |
K Surendran |
Anto Antony |
- |
UDF Won |
Ponnani |
PV Anwar |
VT Rema |
ET Muhammad Basheer |
- |
UDF Won |
Thiruvananthapuram |
C Divakaran |
Kummanam Rajasekharan |
Shashi Tharoor |
- |
UDF Won |
Thrissur |
Rajaji Mathew Thomas |
Suresh Gopi |
T N Prathapan |
- |
UDF Won |
Vadakara |
P jayarajan |
VK sajeevan |
K Muraleedharan |
- |
UDF Won |
Wayanad |
PP Suneer |
Thushar Vellappally |
Rahul Gandhi |
- |
UDF Won |
50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.