Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசாம் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

அசாம் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

Assam (9/14)

Party Lead/Won Change
img BJP 9 --
img Congress 3 --
img Others 2 --

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக 7 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 3 தொகுதி வெற்றிகளுடன் பின்னடைவை சந்தித்தது. இந்தமுறை இங்கே பெரும்பான்மையை நிரூபிக்கபோவது யார் என்பதை மே 23 அன்று இங்கே காணலாம்.

2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாகவ் தேர்தல் நடைபெற்றது.

 
Constituency Bhartiya Janata Party Congress Others Status
Autonomous District(ST) Harensingh Bey Biren Singh Engti - BJP wins
Barpeta - - - Congress wins
Dhubri - - - Badruddin Ajmal (AIUDF) wins
Dibrugarh Rameswar Teli Paban Singh Ghatowar - BJP wins
Gauhati Smt. Queen Ojha - - BJP wins
Jorhat Tapan Gogai Sushanta Borgohain - BJP wins
Kaliabor - Gaurav Gogoi - Congress wins
Karimganj(SC) Kripanath Malla Swarup Das - BJP wins
Kokrajhar(ST) - - - Naba Kumar Sarania (Independent) wins
Lakhimpur Pradan Baruah Anil Borgohain - BJP wins
Mangaldoi Dilip Saikia Bhubaneswar Kalita - BJP wins
Nawgong Rupak Sharma Pradyut BordoloI - Congress wins
Silchar Dr Rajdeep Roy Bengali Sushmita Dev - BJP wins
Tezpur Pallab Lochan Das Mgvk Bhanu - BJP wins

 

50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருணாசலப்பிரதேச மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை