Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவீட் அடிக்க காத்திருக்கும் எம்.எல்.ஏ-க்கள்: தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம்?

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:20 IST)
வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம் வெடிக்குமாம். 
 
தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் காத்திருக்கிறார்களாம். வெளியாகும் கருத்து கணிப்புகள் அனைத்தும் அதிமுக தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளன. 
 
இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்தால் அக்கட்சியில் பிரளயம் வெடிக்குமாம். ஏற்கனவே முக்கிய அதிமுக தலைகள் அதிருப்தியின் காரணமாக வெளியேறினர். 
 
முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகிறார்கள். அதிமுக படுதோல்வி அடைந்தால் நிச்சயம் அதிருப்தியின் உள்ள அனைவரும் நெருக்கடி கொடுக்க துவங்கிவிட வேண்டும் என அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 50% வரி அமல்.. டிம்ரப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

குழந்தையின் தலையை கவ்விச்சென்ற தெருநாய்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு.. வைஷ்ணோ தேவி யாத்திரை செல்லும் பாதையில் 31 பேர் பலி..!

இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments