Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணி மேரி கல்லூரி அருகே அதிமுக ஆர்பாட்டம்

Webdunia
வியாழன், 23 மே 2019 (12:13 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
பெரம்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் இருந்து  செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிமுக கட்சியினர் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments