Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் கட்சிக்குத் தாவும் அதிமுகவினர் : வேலை செய்யுதா ’பரிசுப்பெட்டி’ ?

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (10:47 IST)
வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அரக்க பரக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட கட்களுடன் பல முக்கிய கட்சிகள் ஐக்கியமாகி விட்டன.நேற்றுக்கு முன் தின தினகரனின் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து அமமுகவினர் குஷியாகினர். பின்னர் குறுகிய நேரத்தின் தம் சின்னத்தை பிரபலப்படுத்த விளம்பர யுக்திகளை கையாண்டு டுவிட்டரிலும் ட்ரண்டாக்கினர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர், தினகரனின் அமமுக கட்சிக்கு மாறி வருவதாக இரு ஆடியோ பதிவு சமீபத்தில்  வெளியானது.
 
இதனையடுத்து அதிமுகவினர் பலர் அமமுக  கட்சிக்கு மாறிவருவதாகவும் தகவல் வெளியாகிறது. திமுகவுடன் தான் அதிமுக போட்டியிடும் என்று பலர் நினைத்திருக்க இன்று தினகரனின் அமமுகதான் அதிமுகவின் முக்கிய போட்டியாக இருக்கும்  என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments