Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக 20 தொகுதிகளில் போட்டி..! அண்ணாமலை அறிவிப்பு...

Senthil Velan
வியாழன், 21 மார்ச் 2024 (15:08 IST)
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.  பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் பாரிவேந்தர்,  ஜான் பாண்டியன், தேவநாதன், ஏ.சி சண்முகம் ஆகியோரின் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

ALSO READ: ஒரு தொகுதி தானா..? அப்செட்டில் ஓபிஎஸ்..! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை..!!

நான்கு தொகுதிகளில் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் எந்த நேரத்திலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக கூடும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments