Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 மணி வரை இத்தனை சதவீதம் வாக்குப்பதிவா.... தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!

9 மணி வரை இத்தனை சதவீதம் வாக்குப்பதிவா....  தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!
, வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:45 IST)
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏராளமான வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில்  13.48 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரோ சாப்பிட ஊரே வரிசையில் – நடிகர் பார்த்திபன் கிண்டல் பதிவு !