Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிச பாஜக இல்ல, பாசமான பாஜக: தூத்துக்குடியில் கலக்கும் தமிழிசை

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (12:19 IST)
தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை பாஜக கட்சியானது பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக என கூறியுள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
இதற்கிடையே பாஜக என்பது பாசிச கட்சி என்று மக்கள் மனதில் ஒரு பரவலான கருத்து இருந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இதுகுறித்து பேசிய தமிழிசை பாஜக கட்சி பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக, தூத்துக்குடி மக்கள் எனக்கு பேராதரவு தருவார்கள். மேலும் தூத்துக்குடியில் பாஜக ஸ்ட்ராங்காக இருப்பதால் நான் எளிதில் வெற்றியடைவேன் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments