Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.. ஆக-னு சொல்லாம ஸ்டாலின 10 நிமிசம் பேச சொல்லுங்க... சீமான் ஆன் ஃபயர்!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (10:53 IST)
20 மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இதனால், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தங்கள் கட்சியின் அருமை பெருமைகளை பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, மற்ற கட்சிகளை குறை கூற மட்டும் மறப்பதே இல்லை. 
 
அந்த வகையில், திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது திமுக தலைவர் ஸ்டாலினை பயங்கரமாக கலாய்த்து பேசினார். அவர் பேசியதாவது, 
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதீங்க, அப்படி ஓட்டு போட்ட பாஜக ஆட்சிக்கு வந்துரும்னு சொல்றது, உன் வீட்ல சுவிட்ச் போட்டா என் வீட்டில லைட் எரியுங்க மாதிரிதான். ஸ்டாலின், பாத்து படிக்கும் போதே பத்து வார்த்தை தப்பா இருக்கு. 
 
ஆக.. போடாம ஸ்டாலினை ஒரு வார்த்தை பேச சொல்லுங்க. 10 நிமிஷம் ஆக போடாம பேசிடு பார்க்கலாம். 5 மணி நேரம் மக்கள் பிரச்சனையை எழுதி வைச்சு படிக்காம நான் பேசறேன். நீங்க "முக" ஸ்டாலின் கிடையாது... "ஆக" ஸ்டாலின் என கிண்டலடித்து பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments