அவசர ஆலோசனையில் ரஜினி: அடுத்த திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (11:21 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் என்னென்ன முடிவுகள் எடுத்திருக்கிறார் என்பதை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments